அமித்ஷாவின் ஒற்றை ட்வீட்டும் உலகைக் கலக்கிய #StopHindiImposition! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 14/09/2019

by: Vikatan TV     Published on: 14 September 2019

Views: 98,153

2,331    137   

Fast Download

Description :

Ctrl +Alt + Clap 10:49 எவன் பார்த்த வேலடா இது 11:18இன்றைய கீச்சுகள் 11:54 இன்றைய விருது 12:12 இந்தி திவாஸ்: "இந்தியாவை இணைக்க இந்தியால் முடியும். அமித் ஷா சொன்ன சர்ச்சை கருத்து!எப்படியாவது இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின்! விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShowCREDITSHost - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Karthick.N | Edit - Ajith |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan MaddyVikatan App - http://bit.ly/2Sks6FGSubscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp