பிரிட்டன் வாழ் தெற்காசிய பெண்களுக்கு கட்டாய திருமணம் | BBC Tamil TV News 22/08/19

by: BBC News Tamil     Published on: 22 August 2019

Views: 16,919

239    18   

Fast Download

Description :

கட்டாய திருமணத்தால் பாதிக்கப்படும் பிரிட்டன்வாழ் தெற்காசிய சமூக பெண்கள் - தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகும் தொடரும் குற்றங்கள் பற்றி சிறப்புச் செய்திவரலாறு காணாத காட்டுத்தீயால் உருக்குலையும் ஆயிரக்கணக்கான அமேசான் காட்டு மரங்கள் - அலட்சிய போக்கு குறித்து அதிபர் மற்றும் செயல்பாட்டாளர்கள் பரஸ்பரம் குற்றச்சாட்டுஉள்ளூர் கலாச்சாரம், அடையாளத்தை இழக்கும் அச்சம் இருப்பதாக கவலைப்படும் லே பகுதி மக்களுடன் பிபிசி சந்திப்பு ஆகியவற்றை இன்றைய செய்தியறிக்கையில் பார்க்கலாம்.Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil