Jallikattu | முதல் செல்வம் - "ஆ" | Muthal Selvam Ah 2016 | Tamil Short Film about Jallikattu

by: ss.manikandan Studio     Published on: 29 October 2016

Views: 3,723,542

10,115    2,039   

Fast Download

Description :

முதல் செல்வம் - "ஆ" | Mthal Selvam ah 2016 | Tamil Short Film about JallikattuDirector : ManiDevarFeedback Mailid: muthalselvamah2016@gmail.comJoin Hands to Support this traditional game |இந்த படம் வெறுமனே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாப்பதற்கான ஆவண குறும்படம் மட்டும் அல்ல, நம்முடைய இந்திய வகை நாட்டு மாடு இனத்தை பாதுகாப்பதற்காகவும் மேலும் நாட்டு மாட்டு பாலினால் நம் முன்னோர்களுக்கு கிட்டிய ஆரோக்கியத்தை மீண்டும் நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கிட்டிட வழிவகை செய்ய வலியுறுத்தும் படம்.மேலும் பீட்டா , ப்ளூ கிராஸ் போன்ற அமைப்புகளின் பிரசாரங்கள் மூலம் ஜல்லிகட்டின் மேல் பரப்பப்பட்டிருக்கும் தவறான பார்வை (கண்ணோட்டம் ) இதன் படம் மூலம் விலகும்https://www.youtube.com/watch?v=trAtLCUljzY&t=1s-