Sadhayai Meeri Official Video Song | Stand By Me | Kiruthiga Udhayanidhi | Santhosh Narayanan

by: Think Music India     Published on: 14 February 2017

Views: 375,267

12,525    103   

Description :

Presenting the Official Single of #StandByMe. A campaign for the social inclusion of the Transgender persons. The Music is scored by Santhosh Narayanan & Directed by Kiruthiga Udhayanidhi.ஹார்மோன் கோலங்கள்:நிற மாயங்கள் சில காயங்கள் உள்ளேஎது தீபங்கள் எது சாபங்கள் இங்கேஇது ஹார்மோன்கள் இடும் கோலங்கள் உள்ளேவிதி யாருக்கும் வந்து சோதிக்கும்இது தவறல்ல இயல்பென்று உணர்ந்தாலே முப்பால் இங்கேசதையை மீறி இதயம் பார்க்கும் மனிதம் எங்கும் இல்லையாமனதைக் கீறி திருத்திப் பார்க்க இது பிழையின் பிள்ளையாஇவர்கள் பாலை படைக்கும் போது கடவுள் பணியில் இல்லையாபடைத்த பாவி கொடுத்த வேஷம் உலகில் மேடை இல்லையாபறந்து போக உலகம் வேண்டாம் என்னும் போதும் தொல்லையாஇருந்து வாழ உடல்கள் போதும் அட அதிலும் எல்லையாஇது ஹார்மோன்கள் இடும் கோலங்கள் உள்ளேஇதற்கேனிந்த வலி காயங்கள் இங்கேஇவை பாவங்கள் என ஊர் சொல்லும் இன்றேவிதி யாருக்கும் வந்து சோதிக்கும்இது தவறல்ல இயல்பென்று உணர்ந்தாலே முப்பால் இங்கேகாலம் ஞாயக் கூண்டிலே நம்மைத் தள்ளும் விதிப்படிஇவர்கள் கைகள் தட்டினால் அதுவே அதுவே சவுக்கடிமனிதரே எவரும் மனிதரேஅவர்கள் பாலை அவர்கள் சொல்லசர்க்கரை மட்டும் கலப்போம்நாம் மனிதரே#StandByMe Song Credits:Song: Sadhayai MeeriSinger: VijaynarainLyrics: VivekVoiceover: VivekBacking Vocals: Rothith Fernandes, Santhosh NarayananStrings: Studio Orchestra of SydneyConcert Master: Phil HartlStrings Arranged by Kalyani NairAcoustic Guitars: Vijay Joseph, VijaynarainBass: NaveenAdditional Rhythms : Satt RichardRecorded by RK Sundar @ Future Tense StudiosRecorded by Dan Friza @ Studios 301Mixed and Mastered by Sai Shravanam @Resound IndiaComposed, Arranged and Programmed by Santhosh Narayanan#StandByMe CrewDirector: Kiruthiga UdhayanidhiMusic Director: Santhosh NarayananCinematography: BalasubramaniemStory and Screenplay: Kiruthiga UdhayanidhiEditing: Lawrence KishoreSubtitled By SubemyArt Director: Selva KumarPRO / Publicity: Suresh Chandra, RekhaMusic Partner: Think MusicProducers: LYCA ProductionsCo Producers: SS MusicSpecial Thanks to SPS India Foundation, Anand Cine Service, Prasad Studio, Real Image, Lorvan Studios & Rotary Club of Madras CosmosAudio Label: Think MusicCheer's Toll-Free Helpline for Transgender persons - 18005320532. www.cheerngo.comFor All Latest Updates:Subscribe to us on: http://www.youtube.com/thinkmusicindiaSubscribe to us on: http://www.dailymotion.com/thinkmusicindiaFollow us on: https://twitter.com/thinkmusicindiaLike us on: https://www.facebook.com/ThinkmusicofficialFollow us on: https://plus.google.com/+thinkmusicindiaFollow us on: https://www.instagram.com/thinkmusicofficialBuy music: http://store.thinkmusic.in